நமது அமைப்பின் நிறுவனர் பிரம்ம ஸ்ரீ சுப்ரமணிய ஐயரின் நினைவு விழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் சிறப்பாக நடை பெற்று வருவது அன்பர்கள் அறிந்ததே.அவருடைய கடும் உழைப்பினாலும் ,ஈடுபாட்டினாலும் நமது அமைப்பு உருவாக்கப்பட்டதையும்,தொடர்ந்து வெகு சிறப்பாக நடந்து வருவதையும் நம் வலைத்தளத்தில் சென்ற செப் டெம்பர் 9 2012ல் வெளியிட்டிருந்தோம்.அன்பர்கள் நினைவுக்காக அதன் குறியீட்டை கீழே கொடுத்துள்ளோம்.
இந்த ஆண்டு அன்னாரின் நினைவு நாள் ஆகஸ்ட் 3 அன்று காலை 9.30 அளவில் பூஜை வழிபாடு கீழ்க்கண்ட விலாசத்தில் நடை பெறுகிறது. அன்பர்கள் திரளாக வந்து கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்,
Date 3rd August 2014 (Sunday)
Time 9,30 A.M
Venue Bunglow No. 12
Green GardenApt Co-op Hsg Society
Acharya Nagar
W.T.Patil Marg
Deonar
Telephone No 25528112
முருக சரணம்!
No comments:
Post a Comment