Sunday, 31 March 2013

கண்ணீர் அஞ்சலி



நமது மணி சாரின் துணைவி திருமதி .பானு  அம்மையார்   நேற்று (30.03.2013) இரவு 10.00 மணி அளவில் மும்பை மாதுங்கா  இல்லத்தில்  முருகன் திருவடிகளை அடைந்தார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.

1 comment:

  1. மணி சாரின் துணைவி பானு அம்மையாரின் மறைவு செய்தி கேட்டவுடன் விரைந்த நூற்றுக்கணக்கான அன்பர்களில் எங்கள் குடும்பமும் ஒன்று.யாருக்கு யார் ஆறுதல் கூறுவது என்ற வேதனை .மணி சாருக்கு எல்லா விதத்திலும் பக்க பலமாக இருந்து ,அவருடைய தேய்வீகப்பனணிக்கு உறு துணையாய் நின்ற அம்மையாரின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு சாருக்கு மட்டுமல்ல.நம் அன்பர்கள் எல்லோருக்கும்தான். அவருடைய இல்லம் நம் முருகப்பெருமான் உறையும் சந்நிதானம்.அங்கிருந்துதான் நம்மை இயக்குகிறார்.இப்பொழுது அம்மையாரையும் தன திருவடிகளில் சேர்த்துள்ளார்.எல்லாம் அவர் சித்தம் என்று நம்மை நாமே தேற்றிக்கொள்வோம் .

    அம்மையாரை இழந்து வாடும் மணி சாருக்கும் அவர் கும்பத்தினருக்கும் மனோபலத்தையும்,உடல் பலத்தையும் அளிக்க நம் பெருமானை பிரார்த்திப்போம்

    வெங்கடராமன் குடும்பத்தினரும் வகுப்பு மாணவர்களும்.

    ReplyDelete