tag:blogger.com,1999:blog-3874321633897828236.post1264369208090765147..comments2024-03-26T09:54:04.399-07:00Comments on Thiruppugazh Anbargal Mumbai: கண்ணீர் அஞ்சலிThiruppugazh Anbargal Mumbaihttp://www.blogger.com/profile/13105235818558912566noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3874321633897828236.post-56429543383649609452016-06-21T02:49:48.840-07:002016-06-21T02:49:48.840-07:00From Nagesh Sir Banglore
Our heartfelt condolence...From Nagesh Sir Banglore

Our heartfelt condolences to the bereived family. She was ailing for quite some time.Thiruppugazh Anbargal Mumbaihttps://www.blogger.com/profile/13105235818558912566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3874321633897828236.post-54717522956858288772016-06-21T02:02:41.642-07:002016-06-21T02:02:41.642-07:00ஆறுமுகப் பெருமான், தனக்கு மிகவும் பிடித்த அன்பரை,...ஆறுமுகப் பெருமான், தனக்கு மிகவும் பிடித்த அன்பரை, 92 ஆண்டுகள் தன் பணியில் அயராது உழைத்த ராம லக்ஷ்மி அம்மையார் அவர்களை , ஆனி மூலத்தன்று தன்னருகில் வைத்துக்கொள்ளத் திருவுள்ளம் கொண்டான்! என்னே அவர்கள் பெற்ற பேறு! அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய அந்த அறுமுகவனையே இறைஞ்சுவோம்! ஓம் முருகா சரணம்!Anonymoushttps://www.blogger.com/profile/09907775893361523014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3874321633897828236.post-45493005251230206852016-06-20T09:09:16.269-07:002016-06-20T09:09:16.269-07:00Extremely sad news. A Great Loving Soul has left u...Extremely sad news. A Great Loving Soul has left us. She has reached the Lotus feet of Muruga Perumal.She has left all her Blessings to all the Thiruppugazh Anbargals..Anonymoushttps://www.blogger.com/profile/13088786561500429396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3874321633897828236.post-26237894267033386662016-06-20T06:18:00.293-07:002016-06-20T06:18:00.293-07:00From Dhaarini ganesh Pune
Great she has passed awa...From Dhaarini ganesh Pune
Great she has passed away on aani moolam I can't forget her memory last time when I met her at Baby mamis sadhabhishekam after a long time may be 15 YRS She called and recognised and asked me
YOU ARE THYAGARAJAN MAMAS DAUGHTER
I was shocked to find her memory.May the soul attain peace

From Aiyappan Chennai

அன்பர்களே.
இன்று நமது பரம குரு நாதர் அருணகிரியாரின் ஜெயந்தி. திருப்புகழ் அன்பர்களுக்கு உகந்த நாள். காலையில் மும்பை அன்பர் திரு கே ஆர்.பி அவர்களிடமிருந்து இன்று காலையில் ஓர் சேதி. மாட்டுங்கா மாமி நேற்று செந்திலாண்டவனின் திருவடிகளில் சேர்ந்து விட்டார்கள் என்று ( இவர்கள் நமது குருஜியின் பெரிய அண்ணாவின் துணைவியாராவார். ராஜி மாமியின் அம்மா ). மனம் மிகவும் வருந்தியது. அவர்கள் அத்தனை அன்புள்ளம் கொண்டவர்கள். தாய்மை பண்பு மிக்கவர்கள். அவர்களை அடியேனுக்கு 1978ல் இருந்து தெரியும். அன்னாரின் ஆத்மா இனி பிறவா வரம் பெற்று செந்திலாதிபதியின் திருவடிகளிலேயே இரண்டறக் கலந்து லயித்திருக்க திருப்புகழ் அன்பர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்வோம்.

From Ramnath Chennai

Sorry to hear the news .. Our heartfelt condolencesThiruppugazh Anbargal Mumbaihttps://www.blogger.com/profile/13105235818558912566noreply@blogger.com